பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் காட்டிய அமைதி, நிதானம், நேர்மையான குணம் ஆகியவற்றால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் ஜனனி.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, ஜனனியின் திரை வாழ்க்கை புதிய கட்டத்தை அடைந்தது. நிகழ்ச்சிக்குப் பின், சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து, ரசிகர்களுடன் நேரடி தொடர்பைப் பேணி வருகிறார்.
ஜனனி, தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள், தினசரி வாழ்க்கை சம்பந்தமான அப்டேட்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார். அவரது எளிமையான ஸ்டைலும், அதே நேரத்தில் கவர்ச்சி கலந்த தோற்றமும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது அவர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் அழகாக காணப்படுகின்றார். வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!