• Jun 24 2024

விஜய் 69 சொந்த தயாரிப்பா ? அல்லது படம் ட்ராப்பா ? வெளிவந்த புதிய தகவல் !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் இன்றளவும் தமிழில் தவிர்க்கமுடியாத முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் ஆகும் இவர் சமீபத்தில் கோட் படத்தில் நடித்து வருவதுடன் இவரது அடுத்த படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.


தமிழ் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் விஜய் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட போவதாக கூறி தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் இரண்டு படங்களுடன் சினிமாவை விலகபோவதாக கூறியிருந்தார்.


இதனால் இவரது கடைசி படமான விஜய் 69 பற்றி பல தகவல்கள் பரவியது. அதில் விஜய் 69 திரைப்படம் எடுக்கப்பட போவதில்லை என்பதும் , அரசியல் பிரச்சனை காரணமாக குறித்த திரைப்படத்தை விஜய் தனது சொந்த தயாரிப்பில் எடுக்க போகிறார் என்பதும் பொய்யான தகவல் என வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement