• Mar 31 2025

அப்படின்னா எல்லாம் நடிப்பா விக்கி..?? விவாகரத்து கன்போர்ம்? லைஃப்பில் தடுமாறும் லேடி சூப்பர் ஸ்டார்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும்,  சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் காணப்படுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து  வருகிறார் நயன்தாரா.

அண்மையில் தாதாசாகெப் பால்கே இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் ஜவான் படத்திற்காக நடிகைக்கான விருது நயன்தாரா பெற்றிருந்தார்.


இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரு மகன்களும் உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் ஒன்று வைரலாகியுள்ளது.


கடந்த சில நாட்களாகவே நயன் விக்கி இடையில் பிரச்சினை இருப்பதாகவும், அவர்கள் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இவ்வாறான நிலையில், தற்போது நயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் i’m lost என பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ விக்கி விட்டுட்டு போயிட்டாரா? இல்லை வேற என்ன நயன் லாஸ்ட் பண்ணிட்டாங்க என புலம்பி வருகிறார்கள்.

Advertisement

Advertisement