தமிழ் சினிமாவின் அழகு தேவதையாக விளங்கும் நடிகை த்ரிஷா, தனது கவர்ச்சி, நடிப்பு மற்றும் நேர்த்தியான நடத்தை ஆகியவற்றால், கடந்த இருபது வருடங்களாக ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். 2000களின் தொடக்கத்தில் 'மௌனம் பேசியதே', 'சாமி' எனத் தொடங்கிய இவரது பயணம், இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், திரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு 'Reunion' புகைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
பழைய தோழிகளுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘Cute gang...!’ என கமெண்ட்ஸ் பாக்ஸில் புகழ்ந்து வருகின்றனர்.
Listen News!