• Sep 03 2025

மகளை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த பாண்டியன்! – பரபரப்பான திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்பொழுது அந்த சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது. 


அதில், பாண்டியன் வீட்டில இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு குமாரவேல் மேல பொலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திட்டு வருவோம் என்று சொல்லுறார். பின் பொலீஸ் ஸ்டேஷனில கம்பிளைன்ட் எழுதி தரச்சொல்லுறார்கள். அதைக் கேட்ட பாண்டியன் உடனே கம்பிளைன்ட் எழுதுறார். 


இதனைத் தொடர்ந்து பொலீஸ் குமாரவேல் வீட்ட போய் உன் மேல கம்பிளைன்ட் கொடுத்துக் கிடக்கு என்று சொல்லி அரெஸ்ட் பண்ணுறார்கள். அதைப் பார்த்த குமாரவேல் குடும்பம் அழுது கொண்டிருக்கிறார்கள். இதுதான் இனி நிகழவிருக்கும் எபிசொட். 

Advertisement

Advertisement