• Jun 30 2024

தளபதியின் "GOAT" படத்தின் அடுத்த அப்டேட் ரெடி,என்னனு தெரியுமா ?

Thisnugan / 2 days ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கம் மற்றும் தளபதி விஜயின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படமான "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படமானது "GOAT" என அறியப்படுகிறது.இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருக்கும் இது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

Thalapathy Vijay: Will Thalapathy Vijay be crowned as the 'G.O.A.T'? Second  look at superstar's upcoming movie to be unveiled at 6:00 today - The  Economic Times

கடந்தாண்டு மே மாதத்தில் தொடங்கிய படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அண்மையில் நிறைவு பெற்று அடுத்த கட்ட தயாரிப்பு வேலைகளில் உள்ளது.கடந்த வாரம் தளபதியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான "GOAT" படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது.


வரும் 5 செப்டம்பர் 2024 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள "GOAT" படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.இந்நிலையயில் "GOAT" படத்தின் அடுத்த டீசரானது தணிக்கை சான்றிதளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement