• Jan 02 2025

தி ஃபேமிலி மேன் ஷூட்டிங் நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் திரைப்படத்தின் மூன்றாவது சீசன் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டிகொண்டாடியுள்ளனர். 


2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர் தான் 'தி பேமிலி மேன்' தொடர். இது  ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற நிலையில் பாகம் இரண்டு உருவானது.  தி ஃபேமிலி மேன்-2க்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தற்போது -3 உருவாகிவருகிறது. 


இந்த தொடரில் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையின் இந்த சீசன் 3 தொடரின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement