• Jan 18 2025

"நான் கத்தினால் தான் என்னிடம் என்ன இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்" - உலக நாயகனின் உதாரணம்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழின் இரு பெரும் இமயங்கள் இணைத்திருக்கும் "இந்தியன்-2" திரைப்படத்தின் ரிலீஸ் டைட் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்புடன் காத்திருக்க நாளுக்கு நாள் வெளியாகும் "இந்தியன்- 2" இன் அப்டேட்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன.

Kamal Haasan's 'Indian 2' to release on ...

இந்த மாதம்12 ஆம் திகதி  உலக அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா மற்றும் உலக அளவில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இது தொடர்பான மக்களின் பொதுக் கேள்வியொன்றுக்கு உலக நாயகன் கொடுத்த விளக்கம் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Indian 2 (2024) - Movie | Reviews, Cast ...

"ஏன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பெரும் நேரத்தினை செலவிடுகிறீர்கள் ?"  என்ற பொதுக் கேள்விக்கு "நான் வியாபாரி என்னிடம் உள்ளதின் நன்மையை சொல்லி நான் கத்தினால் தான் அவை மக்களிடம் போய் சேரும்" என கூறி மிகவும் சிம்பிளாக பதில் சொல்லி ப்ரோமோஷனின் முக்கியத்தை சொல்லியிருந்தார் கமல்ஹாசன்.

Advertisement

Advertisement