• Dec 05 2023

காவேரி திருமண விழாவில் மச்சாளுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட நிவின்- விஜய் பார்க்கிறதுக்குள்ள ஓடிடுங்கப்பா- வைரலாகும் வீடியோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் மகாநதி. இந்த சீரியலில் காவேரி வீட்டிற்குத் தெரியாமல் விஜய்யைத் திருமணம் செய்ததால் வீட்டில் இருக்கும் யாரும் காவேரியுடன் கதைப்பதில்லை.

காவேரி,நர்மதாவின் ஆப்பிரேசனுக்கு பணம் தேவை என்பதால் தான் விஜய்யைத் திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால் அவர்கள் என் முடிவு எடுப்பார்கள் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் காவேரிக்கும் விஜயக்கும் திருமணம் கிரண்டாக நடக்காத காரணத்தினால் விஜய் வீட்டுக்காரர் ரிஷப்சனை பெரிதாக நடத்த முடிவெடுத்துள்ளனர். அந்த வகையில் இந்த திருமண வரவேற்பு விழாவில் நிவின் தன்னுடைய அத்தை மகளுடன் சென்று டான்ஸ் ஆடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement