• Jun 24 2024

கொள்ளை அழகுடன் வெள்ளைச் சிரிப்பில் மடோனா செபாஸ்டியன் புகைப்படம் உள்ளே !!

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

2015 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பிரேமம் மூலம் நடிகையாக அறிமுகமானார் மடோனா செபாஸ்டியன்.தமிழில் கடந்த 2016 ஆம் நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படமான காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

Madonna sebastian New Images in saree

தமிழில் முதல் படத்திலேயே சிறந்த வரவேற்பை பெற்ற மடோனா செபாஸ்டியன் தொடர்ந்து தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் பணியாற்றினார்.தமிழில் தொடர்ந்து கவண்,பவர் பாண்டி ,வானம் கொட்டட்டும் என பல படங்களில் பணியாற்றிய இவர் தளபதி விஜயின் தங்கையாக லியோவில் நடித்து அசத்தியிருந்தார்.

Leo Elisa Das Actress Madonna Sebastian Salary For Acting With Vijay | லியோ  படத்தில் நடிக்க மடோனா சபாஸ்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா Movies  News in Tamil

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் மடோனா அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.உடையின் இருபுறமும் இறக்கைகள் போல் இருக்க அவரை தேவதை என்றே வர்ணித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.


Advertisement

Advertisement