• Jan 19 2025

இருளில் நட்சத்திரம் போல் மின்னும் ஹன்சிகா ,புகைப்படம் உள்ளே !!

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

இன்று இந்திய அளவில் பெரும் ரசிகர் படையால் கொண்டாடப்படும் நடிகை ஹன்சிகா இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேசமுதுரு படத்தின் மூலமாக திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Hansika Motwani Feels Female-Centric Films Come With A Sense Of  Responsibility:

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு  சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த திரைப்படங்கள் பெருவாரியாக வசூல் ரீதியாக வெற்றி படங்களாகவே அமைந்தன.

Hansika Motwani Reveals What Went Wrong In Her Marriage, Hints At Hubby,  Sohael Khaturiya's Past

திருமணத்திற்கு பிறகும் செம பிஸியாக படங்களில் நடித்து வரும் ஹன்சிகா சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாகவே இருக்கிறார்.அண்மையில் ஹன்சிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.இருளில் மின்னும் நட்சத்திரமாய் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement