• May 04 2024

'கைதி' படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?.. இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்களேன்!....

Kamsi / 2 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கைதி. இப்  படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அந்த படத்தில் டில்லி கதாபாத்திரம் ஏற்று கார்த்திக் மகளாக நடித்தவர்  மோனிகா . இவரை ரசிகர்கள் செல்லமாக பேபி மோனிகா என்றும் அழைத்து வருகின்றனர் .


 குழந்தை நட்சத்திரமாக கால் பதித்த மோனிகா பல முன்னணி நட்சத்திரங்களுக்கு மகளாகவும் நடித்தார் .கைதி   படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்த பேபி மோனிகா இப்போது ஹீரோயின் போல மாறிவிட்டார். சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் பல புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். 


பேபி மோனிகா கைதி திரைப்படத்தில் ரொம்ப சின்னபிள்ளையாக இருந்தவர் தற்போது ஒரு நிகழ்வில் கலந்து கொண்டுள்ள நிலையில் ரொம்ப பெரிய பொண்ணாக வளர்ந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் " கைதி திரைப்பட பேபி மோனிகாவா இது என்று வாய்அடைத்து நின்றனர் . இந்த வீடியோ x தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement