• Apr 02 2025

சால்வையை வீசி எறிந்த சிவகுமார்! பசங்க இமேஜையும் டேமேஜ் பண்ணிட்டாரே! ஆணவமா? திமிரா? கிழிக்கும் நெட்டிசன்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் துறையில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் சிவகுமார். ஆனாலும் இவர், அந்த காலத்தில் இருந்தே கட்டுக்கோப்பாக வாழ்ந்து பழகியவர்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் என்றாலே கண்ணியமான மனிதர் என்ற பெயர் அப்போதே இருந்தது.

தனது மகன்களான சூர்யா, கார்த்திக் நடிக்க வந்த பிறகு ஒரு சில குணச்சித்திர வேடங்களில் நடித்த சிவக்குமார், அதன்பின் சீரியல்களில் நடித்தார்.

எனினும் அதிலும் இருந்து விலகி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனாலும், திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொண்டு வருகிறார்.


இந்த நிலையில், சமீபத்தில் பழ.கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகுமார், சால்வை அணிவிக்க வந்த பெரியார் ஒருவரின் சால்வையை வாங்கி வீசியுள்ளார்.

அதாவது, குறித்த நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு மரியாதை செய்ய நீண்ட நேரம் காத்திருந்தார் பெரியவர் ஒருவரின். அன்பை மதிக்காமல்.. சால்வையை பிடுங்கி தரையில் வீசியுள்ளார் சிவகுமார்.

தற்போது குறித்த சம்பவம் வைரலாகி உள்ளது. 


Advertisement

Advertisement