• Jan 18 2025

எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ்,நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ட்ரைலர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் காத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் X .இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் ப்ளஸ் டார்க் காமெடி படமாக இது உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 1975ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் பீரியட் ஜானர் படமாக இது உருவாகியுள்ளது .


ட்ரெய்லரை பார்க்கும் போது படத்தின் மேக்கிங் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சந்தேஷ் நாராயணின் பின்னணி இசையும் தெறிக்கவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement