வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து காதல் கதைகளை தெரிவு செய்து நடித்து வந்தமையினால் விமர்சிக்கப்பட்ட இவர் அமரன் எனும் வித்தியாசமான கதையினை தெரிவு செய்து பல கோடி மக்களை கவர்ந்தார். 300 கோடி அதிகமாக வெற்றி அடைந்து sk நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.
இவர் படம் நடிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இவரது நடிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் இருப்பதாக அனைவரும் கூறி வந்தனர். வாரிசு படத்தில் விஜய் துப்பாக்கியை கொடுத்தமையினால் அடுத்த தளபதி ,சின்ன தளபதி போன்று அழைக்கப்படும் இவர் தற்போது நேர்காணல் ஒன்றில் தான் ரஜினி மற்றும் நாணி போன்று இருப்பதாக கூறியுள்ளார்.
அதிலும் நானிக்கும் எனக்கும் நிறைய similarities இருக்கு அதனால் ஓரளவு அவர் போன்று இருப்பதாக தோன்றுகின்றது .ஆனால் எனக்கும் ரஜினி சார்க்கும் நிறைய முக ஒற்றுமைகள் நடிப்பு ஒற்றுமைகள் உள்ளன என கெத்தாக பேசியுள்ளார். ஆனாலும் நான் இவரை ஒரு முன்மாதிரியாக வைத்தே இந்த துறைக்குள் வந்தேன் என கூறியுள்ளார்.
Listen News!