• Nov 23 2025

நான் உங்க வேலைக்காரன் கிடையாது! நீ வாடா சண்டைக்கு வா! ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன்-8 மூன்றாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.  இந்த ப்ரோமோவில் பவித்ரா - விஷால் இடையே நடந்த பிரச்சனையை இதனை தடுக்க வந்த ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


அதில் சண்டைக்கு வா என ரஞ்சித் கூற, நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது என ரவீந்தர் கூறுகிறார். இருவரையும் எப்படி சமாளிப்பது என தெரியாமல் மற்ற ஹவுஸ்மேட்ஸ் திணறிப்போய் நிற்கிறர்கள்.


ஒருவருக்கு சப்போட் செய்யவந்த மற்றவர்களுக்கும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. இனி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement