சமீபத்தில் மகா கும்பமேளா விழாவில் மாலை விற்று வைரலாகிய சாதாரண பெண் தான் மோனலிசா. இவர் பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிகவும் அழகாக காணப்படுவார். மோனாலிசாவின் அழகில் மயங்கி அதிகளவான மக்கள் இவரை பார்ப்பதற்காக கும்பமேளா சென்றுள்ளனர்.
அத்தகைய அழகை பார்த்து இயக்குநர் ஒருவர் மோனாலிசாவை வைத்து படம் ஒன்றினை எடுப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் செம்மனூர் என்னும் இடத்தில் ஜூவல்லரி ஷோரூம் ஒன்றினை திறந்து வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மோனாலிசாவினை பாராட்டும் முகமாக பாபி செம்மனூர் வைர நெக்லெஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். இது மோனாலிசாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!