சினிமா நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அவர்களை போன்றே சின்னத்திரை ரசிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அப்படி விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி பிரியா.

இவர் தனது நடிப்பிலால் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். வெற்றி வசன்த்,கோமதி ப்ரியா மற்றும் பலர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆரம்பித்த காலமுதல் தற்போ டாப் சீரியல் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
d_i_a

இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் கோமதி. தற்போது கர்நாடகாவின் Kodachadri மலைக்கு சென்று இருக்கிறார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Listen News!