முகமூடி,பிசாசு,துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மிஷ்கின் அவர்களை கன்னட நடிகரும் பின்னணி பாடகரும் நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்த்தவருமான சுதீப் மேடையொன்றில் பேசும் போது மிஷ்கினை கலாய்த்துள்ளார்.
குறித்த மேடைப்பேச்சில் "மிஷ்கின் சேர் நீங்கள் ஒரு நல்ல வசனம் சொன்னிங்க படம் வந்து கிரியேட்டிவிட்டி,தொழில்நுட்பம் ,பிஸ்னஸ் இந்த மூணும் இருக்கணும் அதுக்கு மேல இவர் இன்னொரு வார்த்தை சொன்னாரு நீங்க கதை சொல்லிருக்கீங்கன்னு.ஆர்ட்டிஸ்ட் கூட கதை கேக்கும் போது ஒரு மூணு இருக்கு சேர் எப்ப சொல்ரீங்க படம் ப்ளோப்பு சக்ஸஸிற்கு பின்னரா ,எந்த ப்ரொடக்சன் சக்சஸ் பேனர்ல வந்திருக்கீங்க,மூணாவது வீட்ல இருக்கிற டக்கர்ல இருக்கிற மூடு ஆனால் நீங்க மூன்றாவது ஓடர்ல இருந்து வந்திருக்கீங்க சேர்" என இயக்குநரினை வேடிக்கையாக கலாய்த்துள்ளார்.
Listen News!