தற்பொழுது அமெரிக்காவிற்கு AI படிக்கச்சென்றுள்ள கமலகாசன் அவர்கள் இந்த மாதம் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.மற்றும் இவர் தொடர்ந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் .இருப்பினும் தற்போது அவர் மணிரத்தினம் இயக்கத்தில் KH237 திரைப்படத்தில் நடிப்பதற்கு காமிட்டாகியுள்ளார்.
இப்படத்தில் அன்பு,அறிவு எனும் இரட்டை சகோதரர்கள் இவரது படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக காமிட்டகியுள்ளனர்.தற்போது கமலகாசன் இவர்கள் இருவரையும் படத்தின் ஸ்கீரின் பிளே வேலைகளினை முடிப்பதற்காக அமெரிக்கா அழைத்துள்ளார்.
இவர்களும் படத்தின் குறித்த வேலைகளினை முடிப்பதற்காக அமெரிக்க சென்றுள்ளதுடன் அவர்கள் வந்ததுமே சூட்டிங் ஏற்பாடுகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளனர்.மற்றும் இவர்கள் தமது x தளத்தில் கமலுடன் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களினை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Life's joy doubles with cinema our side and a legend like @ikamalhaasan sir to guide. ✨ #TwinBond #KamalHaasan #chicagochills pic.twitter.com/qCHeEo7xyP
Listen News!