• Jul 13 2025

மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்ற திரையுலக நட்சத்திரங்கள்! யாருன்னு தெரியுமா.?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

மதுரை நகரம், சமீப காலமாக ஆன்மிக மற்றும் கலாச்சார விழாக்களுக்கான மையமாக திகழ்கின்றது. அந்தவகையில், தற்போது மதுரையில் நடைபெற்று வரும் முருகன் மாநாடு பெரும் பரபரப்புடன் நடைபெற்று வருகின்றது.


இந்த மாநாடு திரையுலகத்தையும் ஈர்க்கும் அளவுக்கு ஆன்மிகத் தாக்கங்களைக் கொண்டுள்ளன. அதற்கான நேரடி சான்றாகவே, பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன்.ஜி மற்றும் நடிகர் ரஞ்சித், இந்த மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலானதை காணமுடிகிறது.


இவர்கள் இருவரும் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் ஒன்றாக பங்கேற்றது, திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை முருகன் மாநாட்டில் நடந்த இந்த நிகழ்வு, ஒரு ஆன்மிக நிகழ்வாக மட்டுமல்லாமல், சினிமா உலகின் புதிய சிந்தனைகளுக்கான அடிப்படையாகவும் மாறியுள்ளது.

Advertisement

Advertisement