சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இணையத்தளத்தில் பெரும் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தும் உள்ளது. அதில் நடிகை நிகிலாவின் ஒரு உன்னதமான செயல் தற்பொழுது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நிகிலா பொதுமக்கள் கூட்டத்தில் ரசிகைகள் நடுவே வந்தபோது, பலரும் அவரைச் சுற்றி நின்று போட்டோ எடுக்க முயன்றனர். அந்தக் கூட்டத்தில் ஒரு இளம் பெண் ரசிகை வெகுதூரத்தில் நின்று நிகிலாவுடன் போட்டோ எடுக்க முயன்றார்.
அப்பொழுது, ரசிகையின் முயற்சியை கவனித்த நிகிலா சிரித்தபடி அந்த ரசிகையின் போனை வாங்கி போட்டோ எடுத்தார். இதனால் அந்த ரசிகை மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதனை சமூக வலைத்தளங்களில் ஒரு நிமிடத்திற்குள்ளேயே பல பார்வையாளர்கள் பார்த்து வைரலாகி வருகின்றது. இன்றைய காலத்தில் ரசிகர்கள் மீது பாசத்தைக் காட்டும் நட்சத்திரங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். அந்தவகையில், நிகிலாவின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!