பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கிய நம்ம வீட்டில இத்தன பேர் இருக்கோம் அவள அடிக்கிறோமா கொடுமைப்படுத்திறோமா இல்ல தேவையானத செய்யாம வச்சிருக்கிறோமா என்று எழிலுக்குச் சொல்லி கவலைப்படுறாள். பிறகு இவள் ஏன் எங்கள நம்பமாட்டேங்கிறாள் என்று தெரியல என்கிறாள். அதுக்கு எழில் அம்மா இனியா வயசில இதெல்லாம் நோர்மல் தானே என்கிறான்.
அதுக்கு பாக்கியா ஆனாலும் இத்தன தடுமாற்றம் இருக்கக் கூடாது என்கிறாள். மேலும் அவள் படிப்பில மட்டும் கவனத்த செலுத்தினா நிச்சயமா இன்னும் நிறைய விஷயங்கள சாதிப்பாள் என்றாள். இப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் இனியான்ர லவ் பத்தி கதைச்சுக் கொண்டிருக்கினம். பிறகு எழில் கண்டிப்பா நாம சரி பண்ணலாம் என்று சொல்லுறான்.
அந்த நேரம் பாக்கியாவுக்கு செல்வி கால் எடுக்கிறாள். பாக்கியா அதஎடுக்காம அப்புடியே விடுறாள். அதுக்கு செல்வி ஆகாஷிட்ட இப்புடி திண்ணுற சோத்தில மண்ண வாறி போட்டுட்டியே உனக்கு சந்தோசமா என்கிறாள். பிறகு இனியாகிட்ட எல்லாரும் பேசாம இருந்ததுக்கு இனியா எல்லாரும் நான் பண்ண தப்பிற்கு என்ன அடியுங்க திட்டுங்க ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க என்கிறாள்.
அதுக்கு செழியன் இனியா உன்ன நினைச்சாலே கோவம் கோவமாத் தான் வருது என்றான். பிறகு செழியன் இனியாவ மரியாத இல்லாம கதைச்சதுக்கு பாக்கியா செழியனுக்கு பேசிறாள். இனியா செய்தது தப்புத் தான் அதுக்கு இப்புடி எல்லாம் கதைக்க கூடாது என்று செழியனுக்கு சொல்லுறாள். அதைத் தொடர்ந்து இனியா பாக்கியாட்ட வந்து நீயாவது என்கிட்ட பேசுமா என்று சொல்லுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!