• Apr 02 2025

போட்டி போட்டு போட்டோக்களை ரிலீஸ் பண்ணும் பிக் பாஸ் டீம்ஸ்! 6 பேருடன் நிக்சன் வெளியிட்ட போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி, அண்மையில் தான் நிறைவுக்கு வந்தது. இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் ஊடக மக்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம் ஆனார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, போட்டி, பொறாமை, சண்டை, வன்மம் போன்ற காரணங்களின் அடிப்படையில், டீம், டீமாக பிரிந்தே காணப்பட்டனர்.


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து, வெளியில் வந்த பிறகும் அவ்வாறே பிரிந்து காணப்படுகிறார்கள். 

அவ்வாறே நேற்றைய தினம் அர்ச்சனா, ப்ரோவோ, கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் வீடியோ காலில் பேசிய போட்டோவை வெளியிட்டு இருந்தார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் டீம் A ஐ சேர்ந்தவர்களும் தமது டீம் போட்டோவை வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி அதில் நிக்சன், பூர்ணிமா, மாயா,விக்ரம், அனன்யா,அக்சயா ஆகியோர் காணப்படுகிறார்கள்.

தற்போது குறித்த போட்டோ வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement