விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 இல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் சமீபகாலமாக நேர்காணல்களில் கலந்து வருகின்றனர். அந்த வகையில் ரவீந்தர் நேர்காணல் ஒன்றில் கதைத்த வீடியோ வைரலாகி உள்ளது.
அதில் ரவீந்தர் சக போட்டியாளரான சௌந்தர்யா பற்றி கதைத்துள்ளார். அவர் அதில் கூறுகையில் இந்த தடவை பிக்பாஸ் செய்தது தவறான செயல் எனக் கூறியிருந்தார். ஏனெனில், சென்ற முறை நடந்த பிக்பாஸில் runner ஆக வந்தவருக்கு கார் மற்றும் வீடு என்றெல்லாம் கொடுத்திருந்தனர்.
ஆனால் இந்த முறை runner ஆக வந்த சௌந்தர்யாவிற்கு அப்படி எதுவுமே கொடுக்கவில்லை என்றார். அத்துடன் இந்த முறை பிக்பாஸ் finalலும் பிரமாண்டமாக கொண்டாடவில்லை வழமையான நாட்களைப் போன்றே இதையும் செய்தனர் என்றார்.
Listen News!