• Jan 19 2025

கோபியிடம் நன்றி சொல்லும் பாக்கியா... பாக்கியாவிற்கு ஆறுதல் கூறும் கோபி... அமிர்தா எடுக்க போகும் அதிரடியான முடிவு... வெளியானது Baakiyalakshmi Promo

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் தற்போது ரொம்ப எதிர்பார்ப்போடு சுவாரஷ்யமா ஓடிக்கொண்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


இன்றைக்கு எல்லா விடையமும் நடக்கும் போது என்ன பண்ணுறது என்ன பேசுறதுனு தெரியாம தினறி போய் இருந்தேன். ஆனா நீங்க மட்டும் பேசலனா என்ன வேணும்னாலும் நடந்து இருக்கும் ரொம்ப நன்றி என்று பாக்கியா கோபியிடம் கூறுகிறார்.


உடனே எழுந்த கோபி பாக்கியா இப்படி ஒரு பிரச்சினையா யாரும் எதிர் கொண்டு இருக்க மாட்டாங்க ,நம்ம பையனை நினைத்து கவலைப்படாத ,அமிர்தா நம்ம பையனை விட்டு போகப்போறது இல்ல என்று கூறுகிறார் மேலும் எது வந்தாலும் பார்த்துக்கலாம், தைரியமா இரு என்றும் ஆறுதல் கூறுகிறார்.


அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இனி எழிலை விட்டு அமிர்தா பிரிந்து செல்வாரா? அல்லது எழிலுடன் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.    


Advertisement

Advertisement