• Jan 19 2025

பல்லி விழுந்த பாலை குடிக்கும் பூமி... பதறி போய் ஓடிவரும் முத்தழகு... இனி நிகழப்போவது என்ன...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இன்று வெளியான முத்தழகு சீரியலின் ப்ரோமோவில் என்ன நடைபெறுகிறது என்பதை பார்ப்போம் வாங்க 


பூமிக்கு பெரிய கண்டம் இருக்கிறது என ஜோதிடர் சொல்லுறாரு இத கேட்ட முத்தழகு அதிர்ச்சியாகிறார். இன்னொரு பக்கம் வீட்டுல் அஞ்சலி "பூமிக்கு என் கையால பால் ஊத்தி கொடுக்க போறன்" என்று சொல்லி பால் காய்ச்சி கொண்டு இருக்கிறார்.  

அந்த நேரம் தவறுதலாக பாலில் பல்லி விழுந்து விட்டது. இதனை கவனிக்காத அஞ்சலி பூமிக்கு பால் காய்ச்சி எடுத்து செல்கிறார். அத்தனை பூமிக்கு குடிப்பதற்காக கொடுக்கிறார். பால் காய்ச்சிய கிண்ணத்தில் பல்லி விழுந்து இருப்பதை கண்ட முத்தழகு உடனே ஓடி வந்து பாலை தட்டி விடுகிறார். 


பூமி மற்றும் அஞ்சலி அதிர்ச்சியில் நிற்பதோடு ப்ரோமோ முடிவடைகிறது. இனி என்ன நடைபெற போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Advertisement

Advertisement