• Jan 19 2025

பிரபல ரியாலிட்ரி ஷோவில் கண்ணீர் வடித்த நடிகை சமந்தா- இது தான் காரணமா?- மனதை உருக்கும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிப்பு மட்டுமன்றி தொழில், நிகழ்ச்சி தொகுப்பு, என பன்முக தன்மை கொண்டவர். 

இவர் இறுததியாக விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் ட்ரெஸ்ட் எடுப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றும் வருகின்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது சமீபத்தில் நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.


அப்போது அந்த நிகழ்ச்சியில் Gravity என்ற ஹிப் ஹாப் கலைஞர் தன்னுடைய ஜலாலுதீன் எனும் பாடலை பாடினார். அந்த பாடலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. அதன்பின் அவரை பற்றி உருக்கமாகவும் பேசினார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் Gravity என்ற ஹிப் ஹாப் கலைஞர் தன்னுடைய ஜலாலுதீன் எனும் பாடலை பாடினார். அந்த பாடலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. அதன்பின் அவரை பற்றி உருக்கமாகவும் பேசினார்.

அதில் கொடிய நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு மோட்டிவேஷன் கொடுத்த பாடல் இதுதானாம்.இதனால் தான் இந்த பாடலை கேட்டவுடன் அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கி அழுதுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement