• Jan 19 2025

சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் இவர்தான்- பிரதீப் தான் ஸ்பெஷல் கெஸ்டா?- ரகசியத்தை அம்பலமாக்கிய ப்ரியங்கா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் ஷோ தான் சூப்பர் சிங்கர் சீசன் 9.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்தெடுப்பதற்காக இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியாது லைவ்வாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.


முதன் முறையாக 6 பெண் போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளதால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், தொகுப்பாளினி ப்ரியங்கா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கின்றார். அதில் இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் பிரதீப்பும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.மேலும் இந்த சீசனை போட்டியாளர் ஹர்சினி தான் வின் பண்ண வேண்டும் என்று தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement