• Aug 06 2025

இன்னும் இருப்பது 100 நாட்கள் "அமரன்" படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் முக்கிய மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான கதாபாத்திரம் "அமரன்" படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்கின்ற மேஜர் முகுந்த் வரதராஜன் பாத்திரம்.உண்மை வீரன் ஒருவனின் பயோ பிக் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வாய்ப்பு அவரின் திரைவாழ்வின் முக்கிய தருணமாகும்.

Sivakarthikeyan's 'Amaran' OTT rights ...

வருகிற அக்டோபர் 31 தீபாவளியுடன் உலக அளவில் வெளியாவிருக்கும் சிவகார்த்திகேயனின் "அமரன் " திரைப்படமானது சிவகார்த்திகேயன் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படமாகும்.

SivaKarthikeyan "Amaran" Movie Release ...

நேற்றைய தினம் "அமரன்" படக்குழு  வெளியிட்டுள்ள நினைவூட்டல் காணொளியொன்றில் படத்திற்காக தயாரான சிவகார்த்திகேயனின் ஒத்திகை மற்றும் உடற்பயிற்சி விடீயோக்களை வெளியிட்டுள்ளனர்.குறித்த காணொளியில் சிவகார்த்திகேயனை காண  ரசிகர்களுக்கே புல்லரிக்கும் வகையில் அமைத்திருக்கிறது காணொளி.


Advertisement

Advertisement