விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தற்போது அனைவராலும் பெரிதும் பேசப்பட்டு வருகின்றார்.மிகவும் நேர்மையாக விளையாடி தமிழுக்கு வெற்றி சேர்த்து கொடுத்த இவர் தொடர்ந்து பல விடயங்களை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது தீபக்கை சந்தித்து பேசி இருக்கும் இவரின் வீடியோ ஒன்று கூட வைரலாகியிருந்தது.தற்போது இவர் தனது அம்மா ,அப்பாவை மாலை அணிவித்து கௌரவித்துள்ளார்.மற்றும் பிக்பாஸ் மேடையில் "நான் எனது அம்மா அப்பா கூட நிறைய காலம் இருக்கணும் ஆசைப்படுறேன்" என அவர் கூறியது போன்று வெளியில் வந்து அவர்கள் பெருமைப்படும் விதமாக செய்துள்ளார்.
மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு winner கேடயத்தினை வைத்து அழகிய கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதன் போது எடுத்து கொண்ட வீடியோ சுருக்கம் ஒன்றினை தனது சோஷியல் மீடியாவில் "இது அனைவருக்குமான வெற்றி" என பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.வீடியோ இதோ
Listen News!