கடந்த ஆண்டு வெளியாகி அனைவராலும் பேசப்பட்டு வந்த லப்பர் பந்து திரைப்படத்தில் தினேஷ்,கரிஷ் கல்யாண் ,சஞ்சனா ,சுவாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் மிகவும் அழகாக நடித்து அசத்தியிருந்தனர்.கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப் படத்தினை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்தனர்.
இப் படத்தின் கதாநாயகி சஞ்சனா துர்க்கா எனும் கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பர் ஆக நடித்திருந்தார்.அடுக்கடுக்காக தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வரும் இவர் சோஷியல் மீடியா பக்கங்களில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றார்.
அந்தவகையில் தற்போது அழகிய ஊதா நிற புடவையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலர் "புடவை கட்டிய ஹொலிவுட் நடிகை alexandra daddario போல் இருப்பதாக " கமெண்ட் செய்துள்ளனர்.புகைப்படங்கள் இதோ..
Listen News!