• Jan 16 2026

பிக் பாஸ் வீட்டில் தேம்பி அழுத போட்டியாளர்கள்! எல்லார் மனசுலையும் அவ்வளவு வலிகளா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன் இறுதி அத்தியாயம் நாளை இடம்பெறவுள்ளது. மூன்று மாதங்கள் கடந்த இந்த ஷோவின் டைட்டில் வின்னர் யாரென நாளை தெரிந்துவிடும்.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் உடைந்து உங்களை தேடிய தருணங்கள் என பிக் பாஸ் தலைவர் அறிவித்து குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டுகிறார்.


அதில் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் உடைந்து அழுத தருணங்களும், அவர்களை தேற்றிய ஆதரவாளர்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த காணொளியை பார்த்த போட்டியாளர்கள் தாம் கடந்து வந்த பாதையை பார்த்து கண் கலங்கி அழுதுள்ளார். இது தான் வெளியான முதல் ப்ரோமோ.


Advertisement

Advertisement