• Jan 15 2026

பூனையுடன் க்யூட்டா போஸ் கொடுத்த ரச்சிதா.. ஹார்டின்களை வாரி வழங்கிய ரசிகர்கள்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களிடையே தனித்துவமான ரசிகர் வட்டத்தை கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டின் மூலம் மீண்டும் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

இந்த புதிய போட்டோ ஷூட்டில், ரச்சிதா மகாலட்சுமி பூனையை கொஞ்சிச் கொண்டு, மிகவும் அழகாகவும், க்யூட்டாகவும் காட்சியளிக்கிறார். இயல்பான முகபாவனைகள் மற்றும் அழகு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளன. குறிப்பாக, பூனையுடன் அவர் காட்டும் நெருக்கமான தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே, இன்ஸ்டாகிராமில் லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்துள்ளன. ரசிகர்கள் “Super Cute”, “Lovely Click” போன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். வெளியான போட்டோஸ் இதோ.!


Advertisement

Advertisement