தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் வகை திரைப்படங்களில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ள "மரகதநாணயம்" படத்தின் இரண்டாம் பாகம், தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இயக்குனர் ARK சரவண் தலைமையில் உருவாகும் இந்த படத்தின் புதிய ப்ரோமோ சமீபத்தில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ப்ரோமோ வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதனை ஷார் செய்து வருகின்றனர்.
‘மரகதநாணயம்-2’ படத்தில் முன்னணி கதாநாயகன் ஆதி, கதாநாயகி நிக்கி கல்ராணி, மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு, படத்தின் கதை உள்வாங்குதலுக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தற்பொழுது வெளியான வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!