• Jan 19 2025

‘பாயும் புலி’ படத்தில் பயன்படுத்திய பைக்.. இந்த வயசுலயும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலு ஸ்டைலு தான்யா! டிரெண்டிங் போட்டோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனலாம்.  

இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகபெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றுக் கொடுத்தது.

தற்போது ரஜினி வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில், ‘பாயும் புலி’ படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து தலைவர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் AVM படத்தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

தற்போது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement