• Jan 19 2025

100 வருட தமிழ் சினிமா செய்யாத சாதனை செய்த சூரி! குவியும் வசூல் சாதனை!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் இருந்த நடிகர்கள் செய்யும் சாதனை சமீப கால நடிகர்கள் முறியடித்து வருவது வழக்கமான ஒன்றே ஆகும் அவ்வாறே சமீபத்தில் ஹீரோவாக மாறிய சூரியும் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையை செய்துள்ளார்.


கருடன்  என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும் [9] இது வெற்றிமாறனின் மூலக் கதையிலிருந்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரால் எழுதி இயக்கப்பட்டது. இது தற்போது வெற்றி நடை போட்டு வருகின்றது.


இந்த நிலையிலேயே "100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு காமெடி நடிகர் நடித்த திரைப்படம் ஒரே வாரத்தில் 25 கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும். இந்த பெருமைக்குரிய கருடன் திரைப்பட குழுவுக்கும் , நடிகர் சூரிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.  

Advertisement

Advertisement