• Jan 09 2026

குக் வித் கோமாளி புகழுடன் மலேசியாவில் சுற்றும் ஷாலினி! இத நாங்க எதிர்பார்களையே.!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் நடிகையாக காணப்படுபவர் தான் ஷாலினி சோயா. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கு பற்றியவர்தான் ஷாலினி சோயா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்பு இவருடைய  மொழி, நடை, பேச்சு, சுட்டித் தனமான செயல்பாடுகள் என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதன் காரணத்தினால் ஷாலினி சோயாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. எனினும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து எலிமினேட் ஆக சென்றிருந்தார். இவர் பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளப் போகின்றார் என்ற பேச்சும் அடிபட்டது. 


இந்த நிலையில் தற்போது கோக் வித் கோமாளி பிரபலமான ஷாலினி சோயாவும், புகழும் இணைந்து மலேசியாவுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement