• Jan 18 2025

இன்னும் வேட்டையில் "வேட்டையன்" திரைப்படம்! OTT முழு வசூல் எவ்வளவு தெரியுமா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தயாரான வேட்டையன் படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளனர். இது வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனம் பெற்றது. 


ரஜினி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், அமிதாப் பச்சன் என்கவுண்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் இதுவரை ரூ. 255 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. அதோடு ரஜினியின் வேட்டையன் படத்தின் ஓடிடி ரைட்ஸ் ரூ. 100 கோடிக்கு விலைபோனதாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement