• Dec 07 2024

புஷ்பா-2 படத்தில் சமந்தா! அல்லு அர்ஜுன் உடன் இணையும் மற்றொரு நடிகை..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகள் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தின் பாகம் 2  அடுத்த மாதம் 6 ஆம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடிய "ஊ சொல்லுறிய மாமா "பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாகியது தற்போது  Pushpa 2: The Rule படத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இது மட்டுமல்லாது சமந்தாவுடன் நடிகை ஸ்ரீலீலா, அல்லு அர்ஜுன் ஆகியோர் இணைந்து இப் பாடலுக்கு சூப்பராக நடனமாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement