• Apr 24 2026

நீச்சல் குளத்திற்குள் அமலாபால்! சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள வீடியோ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாகிய அமலாபால் அவர்கள் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமாகி மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த தெய்வ திருமகள்,வேட்டை போன்ற திரைப்படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது இவர் இயக்குநர் விஜயை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது பவீந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம்  ஆண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் தனது மகனுக்கு இலை என பெயர் சூட்டி இருக்கும் அமலா பால் குழந்தை உடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றார். இந்தோனேசியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள இவர் நீச்சல் குளத்தில் நடனம் ஆடி இருக்கும் காணொளி ஒன்றினை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement