• Jun 30 2024

கையில் பச்சை குத்தியிருப்பதை ஓபனாக காட்டிய ரித்திகா சிங்! வைரலாகும் இன்ஸ்ட்டாகிராம் போட்டோ இதோ !

Nithushan / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் , நடிகைகள் ஆக்சன் காட்சிகள் செய்வது போன்று நடித்தாலும் ஒரு சிலர் மாத்திரமே உண்மையாகவே ஒரு பைட்டராக காணப்படுகின்றனர். அவ்வாறான ஒரு குத்து சண்டை வீராங்கனையே ரித்திகா சிங் ஆவார்.


இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.  அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்


 இவ்வாறு பிரபலமாக இருந்தாலும் இவர் சமீப காலங்களில் படங்கள் எதுவும் நடிக்காமல் இன்ஸ்ட்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவரது சுருள் முடிக்கு என்றே அதிக ரசிகர்கள் காணப்படுகின்ற நிலையில் அதனை பலரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். மற்றும் குறித்த போட்டோவில் அவரது கையில் குத்தியிருக்கும் பச்சை தெரிவதனால் ஆண்கள் போன்று பச்சை  குத்தியுள்ளார் என சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement