• Jan 19 2025

குக் வித் கோமாளி போட்டியாளர்களுடன் என்ஜாய் பண்ணிய ரஜினி பட நடிகை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் எட்டாவது சீசன் எதிர்வரும் மாதம் ஆரம்பமாக உள்ளது.

இறுதியாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்தார். ஆரம்பத்தில் இவரும் நடிகை விசித்திராவும் மிகவும் அன்னியோன்யமாக காணப்பட்டார்கள்.

தமிழ் சினிமாவில் துணைப்பாத்திரங்கள் மூலம் தனக்கான இடத்தை பிடித்தவர் தான் நடிகை விசித்ரா.இவர் ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இதன் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விசித்திரா ஒரு சில நிகழ்ச்சிகளிலேயே பங்கு பற்றினார். படங்களிலும் பெரிதாக கமிட் ஆகவில்லை.

இந்த நிலையில், குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் போட்டியாளர்களோடு விசித்திரா எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,


Advertisement

Advertisement