• Jun 24 2024

புடவையில் மின்னும் பிரியா ஆனந்த் ,அவரே வெளியிட்டிருக்கும் புது வீடியோ !

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

அமெரிக்காவில் உயர் படிப்பைத் முடித்த பிரியா ஆனந்த் 2008 இல் மாடலிங் தொழிலில் அறிமுகமானார்.தொடர்ந்து மாடலிங் பேசப்பட்ட இவருக்கு 2009 ஆம் ஆண்டு தமிழில் ஐ.அகமது இயக்கத்தில் வெளியான வாமனன் படத்தின் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது.


ஓராண்டு கழித்து தெலுங்கில்  லீடர் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.  தொடர்ந்து இந்திய பிறமொழி படங்களில் பணியாற்றிய இவர் தனக்கான ஒரு இடத்தை திரையுலகில் பெற்றுக்கொண்டார்.எதிர் நீச்சல்,வணக்கம் சென்னை, இரும்பு குதிரை என தொடர் வெற்றிப்படங்களில் நடித்த இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகள் பட்டியலில் இணைந்தார்.

priya-anand-5 - Movie Trailer, Teaser, Actor, Actress Gallery and Reviews  of Tamil Cinema.

தொடர்ந்து இந்தியமொழி திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா ஆனந்த் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பட்டு புடவையில் தான் இருக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.குறித்த வீடியோ தற்போது அவரது போலோவர்களினால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement