• Jun 24 2024

இந்த மாதத்திற்கான பீக்கொக் இதழின் முன்னட்டையில் இடம் பிடித்த மிருணாள் தாகூர் !

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பிரபலமான பீக்கொக் இதழ் ஒரு ஆடம்பர ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​இதழாகும்.இது உயர் ஃபேஷன், பயணம், அழகு, வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அதன் தனித்துவமான வழிகளில் டிகோட் செய்கிறது. 

Mrunal Thakur Biography: Age, Education, Family, Career, Awards, Net Worth,  Interesting Facts, Movies

அச்சு மற்றும் டிஜிட்டல் வழிகளில் வெளிவரும் இவ் இதழானது ஃபேஷன் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிகள் மற்றும் ஃபேஷன் தலையங்கங்களுக்காக தொழில்துறையில் உள்ள பல புகழ்பெற்ற ஆளுமைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

Mrunal Thakur Stealing The Show From Vijay Deverakonda?

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த இதழின் முன்னட்டையில் அன்றைய நிலையில் பிரபலமான மற்றும் ஃபேஷன் துறையில் வளர்ந்து வரும் ஒரு நபரின் புகைப்படம் இடம்பிடிக்கும்.அந்த வகையில் இந்த மாதத்திற்கான இதழின் முன்னட்டையில் வளர்ந்து வரும் இந்திய நடிகையான மிருணாள் தாகூர் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

Advertisement

Advertisement