• Feb 20 2025

ப்ளீஸ் போட்டோ எடுக்காதீங்க.. ஏழுமலையானிடம் மகனுடன் சென்ற ஐஸ்வர்யா

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர்கள் சமீபத்தில் சட்டரீதியாகவே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக புகழப்படுபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் சினிமாவில் தான் பயணிக்கின்றார்கள். ஐஸ்வர்யா நடிப்பில் ரஜினிகாந்த் சலாம் படத்தில் நடித்திருந்தார்.

d_i_a

ஆனாலும் இந்த படம் தோல்வியை சந்தித்தது. எனினும் அதற்காக அவர் வருந்தவில்லை. அதேபோல சௌந்தர்யா கோச்சடையான் மற்றும் தனுசை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.


இந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனுடன் ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். 

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றன.. ஆனாலும் அதில் ஐஸ்வர்யா ப்ளீஸ் போட்டோ எடுக்க வேண்டாம் என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement