விஜய் தொலைக்காட்சியில் 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மனதில் சிறந்த வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தற்பொழுது வெளியான புரொமோவில் இனியா நிதீஷை பார்க்க வந்த போது, நிதீஷ் போதையில் இருக்கிறார். அப்ப இனியா நிதீஷை பார்த்து எதுக்காக என்னை இந்த இடத்திற்கு வரச்சொன்னீ என்று கேட்கிறார். அதுக்கு நிதீஷ் ஆகாஷையும் இனியாவையும் சேர்த்து வைத்து கதைக்கிறார்.
அதைக் கேட்ட இனியா கோபப்படுறார். பின் நிதீஷ் இனியாவோட கையை பிடிக்க இனியா அவரை தள்ளி விடுறார். அப்ப நிதீஷ் தலையில் அடிபட்டு இறக்கிறார். இதுதான் புரொமோவில் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இனிநிகழ விருப்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!