• Jan 19 2025

ஸ்ருதியை கெடுக்கும் மீனா... எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லையே..!! கொடுமைய பாருங்க

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் திடீர் திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் அடுத்து பிடித்து முன்னிலை வகித்து வருகின்றது.

தற்போது இந்த சீரியலில் க்ரிஷ்க்கு தனது அம்மா ரோகிணி என்று தெரிய வருகின்றது. ரோகிணியும் அதனை தவிர்க்க முடியாமல் தனது பையனிடம் நான்தான் உனது அம்மா என்று உண்மையை சொல்லி விடுகின்றார்.


இனிவரும் நாட்களில் இந்த விஷயம் விஜயா குடும்பத்திற்கு தெரியுமா? முத்துவிடம் ரோகிணி சிக்குவாரா? மனோஜ் இந்த விஷயம் தெரிந்தால் ரோகிணியை என்ன செய்வார்? இந்த விஷயத்தை க்ரிஷும் சேர்ந்து மறைப்பாரா? அல்லது அனைவருக்கும் தெரியும்படி ரோகிணி அம்மா என்று அழைப்பாரா? என்று ஏகப்பட்ட குழப்பங்களுடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் மீனாவும் ஸ்ருதியும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்கள். இதனை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கோமதி பிரியா. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement