• Jan 18 2025

KGF- 3ல் தல அஜித்தா! குஷியில் ரசிகர்கள்! குழப்பத்தில் நெட்டிசன்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

KGF திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம். பாகம் ஒன்று தந்த வெற்றியை விட பக்கம் 2 டபுள் மடங்கு வெற்றி தந்துள்ளது. 2022ஆம் ஆண்டு இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் KGF 2 தான். உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.


KGF 2 படத்தின் இறுதியில் KGF 3 படத்திற்காக லீடு கொடுத்திருப்பார் இயக்குனர் பிரஷாந்த் நீல். இதனால் KGF 3 படம் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகிறார் என தகவல் இணையத்தில் உலா வந்த நிலையில், KGF 3 படத்திலும் அஜித் நடிக்கவுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. 



Advertisement

Advertisement