• Oct 09 2024

Kpy பாலாவின் அரசியல் வருகை உண்மையா... அவரே கூறிய தகவல் இதோ...

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

குடியாத்தம் பிரிமியர் கிரிக்கெட் லீக்கின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற kpy பாலா தனது அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.


விஜய் டிவி kpy பாலா தற்போது தற்போது தனது சொந்த உழைப்பில் அநேகமானோருக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் லீக்கின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் வருவதற்கு ஆர்வம் இருக்கா என கேட்கவே அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். 


அதாவது பொலிட்டிகள் மேப் கூட வாங்குறதுக்கு அறிவு கிடையாது சார் அவுட்லைன் மேப் வேற பொலிட்டிகள் மேப் வேற அதுவே எனக்கு தெரியாது சார் நான் சோசியல்லயே வீக்கு நமக்கு அந்த அளவில் ஏதும் இல்லை பதவி எல்லாம் வேணாம் அதற்கு நமக்கு தகுதியும் கிடையாது உதவி மட்டும் தன என்னோட நோக்கம் என்று கூறியுள்ளார்.


மேலும் எனக்கு முடிந்த அளவு வெள்ளம் நேரம் உதவி செய்தேன் கட்சி எல்லாம் வேணாம் நமக்கு தங்கச்சி மட்டும் போதும் என சொல்ல அருகில் இருந்தவர்கள் சிரித்து விடுகின்றனர்.   

Advertisement